பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - துறைமுகம், எழும்பூர் & தாம்பரம்

26 மார்ச், 2023

                `

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் தலைமையில், துறைமுகம், எழும்பூர் & தாம்பரம் தொகுதிகளுக்கு 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு.S.வசந்த் சிங், தாம்பரம் துணை மாவட்ட செயலாளர் திரு.கெவின் & நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1640345306058334208?t=MtrTC217xqD4YDnjLCe0ag&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0W6K1FVdpE9QecQXxvqtCY5akxyGEmHiqpreA7WafoCtzcmdAMffVs6jeGEuUmYUPl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqS055EvZxA/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.