பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - சோழிங்கநல்லூர் & அம்பத்தூர்

26 மார்ச், 2023

                `

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் தலைமையில், சோழிங்கநல்லூர் & அம்பத்தூர் தொகுதிகளுக்கு 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் திரு. பிரவின் மார்கஸ், திரு. தனபாலன் & நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

Social Media links:

Twitter:https://twitter.com/maiamofficial/status/1640352985040711684?t=MCdcKB6o_PrGzDXo9o5qLw&s=19

Facebook:https://m.facebook.com/story.php?story_fbid=pfbid026Sju8y27QFCLPjMihLLZqxsdfiSC3qKe5cFTnzAwqYqzcoPpnDi4vZGY7yUe9UUFl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram:https://www.instagram.com/p/CqS4UqSPran/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.