LPG சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தியும் கோவை மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்!

22 மார்ச், 2023

                `

LPG சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தியும் கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று துணைத்தலைவர் @Thangavelukovai தலைமையில் நடைபெற்றது.


Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1638444094245715968?t=YzrhDoKacqi0Bs-aEZrVSA&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02hcfy4ibZhWnmFJrLq3APNoXW2zG1xQRkv4pnXiY63g5rUxm4pZDYP6gXUZNRzPjwl&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CqFUZsPvxRz/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.