மாண்புமிகு முதல்வர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தேன்

3 மார்ச், 2023

                `


மாண்புமிகு தமிழக முதல்வர் திரு . மு .க . ஸ்டாலின் அவர்களது அரசியல் பயணம் குறித்தப் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன் . இந்தக் கண்காட்சியை முன்னெடுத்து சிறப்பாக நடத்தியவர் அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்கள் . 

இது போன்ற முன்னெடுப்புகள் , நம் இளைய சமுதாயம் , அரசியல் தலைவர்களின் இடைவிடா உழைப்பையும் , நம் முதல்வர் போன்றோர், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளையும் புரிந்து கொள்ள பெரிதும் உதவும்.

- தலைவர் கமல் ஹாசன் 


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.