தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது ஆண்டு நினைவு நாள் - தலைவர் கமல்ஹாசன்.

21 மார்ச், 2023

                `

தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது ஆண்டு நினைவு நாள் இன்று.இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் இருந்து அவரது நினைவுகளை அசை போடுகிறேன்.அவரால் தமிழ் சினிமா பெற்றவை அதிகம். ஆனந்தன் செய்த ஆவணப்படுத்துதலை நாமும் தொடர்வதே அவருக்கான சிறந்த அஞ்சலி.​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1638242558357696512?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0NAfppsR9aJ673PPyd7nv6LuQt6rghcjRey3digg4tU3oq34iGHH1Gqv7ds1qCR6ql&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.