மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் - தலைவர் கமல்ஹாசன்.

17 மார்ச், 2023

                `

அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1636668743190183937?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02YPgPz8jDBw67mxuzogieDSD8wQw2EbZyp24QfkJkUcuZZ52Kyi2ngyU7V1oCK2kcl&id=100044460698474&mibextid=Nif5oz



சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.