திருமகன் ஈ.வெ.ரா. இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் வேதனையளிக்கிறது - தலைவர் கமல்ஹாசன்.

4 ஜனவரி, 2023

                `

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான E.V.K.S.Elangovan மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி 
எம்எல்ஏ-வுமான திருமகன் ஈ.வெ.ரா. இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் வேதனையளிக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1610641527424028672?s=20

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.