பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் பினராயி விஜயன் - தலைவர் கமல்ஹாசன்.

24 மே, 2023

                `

தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு என் உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
கேரளாவை மேலும் வளமாக்கும் அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு , அனைத்துக் கேரளா சகோதர சகோதரிகளுடன் இணைந்து, அவர் பல்லாண்டு காலம் மகிழ்வோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன் .

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1661320381981134848?s=20

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.