I congratulate Director Kartiki Gonsalves and Guneet Monga Kapoor on this magnificent achievement! - President Kamal Haasan.

13 மார்ச், 2023

                `

முதுமலை முகாமில் யானைகளைப் பராமரிக்கும் தம்பதியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் TheElephantWhisperers , ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் வென்றது பெருமைக்குரியது.இந்திய ஆவணப்பட வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்த இயக்குனர் Kartiki Gonsalves, தயாரிப்பாளர் Guneet Monga Kapoor இருவருக்கும் என் வாழ்த்துகள்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1635331314684665859?s=20


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.