இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் - தலைவர் கமல்ஹாசன்.

15 ஜனவரி, 2023

                `

தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1614448165637488640?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0k23ufRH6GKnWffXWUyWpuxpbjo1KNvPdRDkho71jV15KkaqX4rHFq8s3e92j6knXl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.