தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தேன் - தலைவர் கமல்ஹாசன்

28 பிப்ரவரி, 2023

                `

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு P.K.சேகர்பாபு ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தேன்.அரை நூற்றாண்டுத் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்தடம் பதித்த முதல்வரின் வாழ்க்கைப்பயணத்தை இன்றைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1630501870086258694?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TgSJF3e9zw2muvXecCMaqz8x5Uk1AAfaG3sjcp8iAuM7oW6jTbeiSXcYh6Lsx3M6l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.