மே தின வாழ்த்து - தலைவர் கமல்ஹாசன்.

1 மே, 2023

                `

‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். 

தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள்.

கமல்ஹாசன்,
தலைவர் - மக்கள் நீதி மய்யம்.


Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1652875797580120064?t=72ap2GcxBCM-5XOjOImeig&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0379PKXBwqnNCj2x6YkUzWpTYrCQxEDSMBSSJx8CAH28P72g1Vm2cymFuqkJ8qddGel&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.