என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன். - தலைவர் கமல்ஹாசன்.

31 ஜனவரி, 2023

                `

மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்.


Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1620309039275204609?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0kZwWsqJPBxTWn1AAmrpw5JK85TegPjKNk6BkGwHbo2z2UbTPqZKr3TLsLx1rjA4yl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.