பேரறிஞர் அண்ணா நினைவுகளைப் போற்றுவோம் - தலைவர் கமல்ஹாசன்.

3 பிப்ரவரி, 2023

                `

தமிழ் வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பேரறிஞர் அண்ணா. ஆதிக்கத்திற்கு எதிரான போரில் நம்மை வழிநடத்தும் குரல் அவருடையது. அரசியல் மாண்பும், அடிபணியா வீரமும் கொண்ட தலைவரின் நினைவுகளைப் போற்றுவோம்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1621365245213315072?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02KCShoa2CRYzZ6Ma4UKH4CtQVVgSqmWydkXw47mFKudLZeYcZgeuCqWewiZH4ByNul&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.