தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் - தலைவர் கமல்ஹசன்.

24 மார்ச், 2023

                `

தம்பி அஜித்குமார் அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1639175689592246273?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0dFE1m4yToK7uSCHejX6qkmJqiY4x3xunPmTcBBA6sGptRNFrCCxygCBruY89B6dNl&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.