ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி - தலைவர் கமல்ஹாசன்.

27 ஜனவரி, 2023

                `

சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா. அவர் நடித்த படங்களுக்கு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன். பிற்பாடு பல படங்களில் அவர் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக மக்கள் பணியும் செய்தவர். ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1618995005112332299?s=20

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid075MCUK21VZB6yfJEX8HxGj2RV6D9NmtZaPnowNw8cLuH8LPeZkqJjGyfhbz5jbE2l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.