பதவியேற்பு விழா நோக்கி நான் - தலைவர் கமல்ஹாசன்.

20 மே, 2023

                `

​30வது கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கும் திரு.சித்தராமையா அவர்களுக்கு இன்று வாழ்த்துத் தெரிவித்தேன். திரு.ராகுல் காந்தி , திரு. மல்லிகார்ஜுன் கார்கே, திரு.DK சிவகுமார் ஆகியோரின் தலைமை, 6.5 கோடி கர்நாடக மக்களின் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும். பதவியேற்பு விழா நோக்கி நான்...

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1659778680909078528?s=20


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.