வாணி ஜெயராம் அம்மையாருக்கு என் அஞ்சலி - தலைவர் கமல்ஹாசன்.

5 பிப்ரவரி, 2023

                `

வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1621877091791945728?s=20

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.