இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் ! கமல்ஹாசன் பெருமிதம்!  உரிமைத் தொகை அறிவித்த முதல்வருக்கு வாழ்த்து !

21 மார்ச், 2023

                `

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி @maiamofficial . புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Social Media links:

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1637738756697649153?s=20

https://twitter.com/ikamalhaasan/status/1637738761529479168?s=20

https://twitter.com/maiamofficial/status/1637747014820855808?t=33IL63wGZIuJMcdk7O97eA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02jjKD5qtGaegp7ePtjo5WzJDnRqeNAnohfpEfXtexQK3MDHqvT6mCghj8pgZgr9PMl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqAW_i-pI2B/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.