தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்தும் அவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் !!!

13 மார்ச், 2023

                `

அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்.

- Dr. கமல் ஹாசன்
தலைவர் 
மக்கள் நீதி மய்யம்

Social Media Links:

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1634934356887347200?s=20 

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0o2DT8ZhaeE8w3SsmXFQ5kSLU5nxBwvBqfbjzcscPwFpQnxN8emBnPqdBtT1TroEMl&id=100044460698474&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f 

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.