UP

கமல்ஹாசனால் முன்னெடுக்கப்பட்டு, உங்களால் இயக்கப்படுவது

70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது . மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே !

Lead by Kamal, Driven by You!

IT’S BEEN 70 YEARS SINCE INDEPENDENCE. YET, OUR STATE IS NOW PLAGUED BY MEDIOCRE POLITY RESULTING IN A DEVELOPMENT LACUNA. THE TIME HAS COME TO MAKE A CHANGE. LET US BECOME THE CHANGE. “NAALAI NAMADHE”

Events

Videos

Kamal's Tweets

PARTY REGISTRATION FORM
JOIN US