மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் 06.04.2024, 07.04.2024 தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்

6 April 2024

                `

திமுக தலைமையிலான கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு. T.R. பாலு அவர்களுக்கும், தென்சென்னை பாராளுமன்ற வேட்பாளர் முனைவர். தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களுக்கும், மத்திய சென்னை பாராளுமன்ற வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கும் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்களுக்கும் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

06.04.2024
மாலை 4 மணி, தென்சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம், இராதாகிருஷ்ணன் சாலை 
(சிட்டி சென்டர் அருகில்)

மாலை 5 மணி, மத்திய சென்னை, துறைமுகம் - மகாசக்தி ஓட்டல், (மின்ட் தங்கசாலை அருகில்)

மாலை 6.30 மணி, மத்திய சென்னை, அண்ணா நகர் - டி.பி.சத்திரம்

இரவு 8 மணி, தென்சென்னை, விருகம்பாக்கம் - சாலிகிராமம் (தசரதபுரம்)

07.04.2024
(ஞாயிறு) மாலை 4 மணி, ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் - நங்கநல்லூர், (கரூர் வைசியா வங்கி அருகில்)

மாலை 5 மணி,  ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் - முகப்பேர், (கலெக்டர் நகர் சிக்னல்)

மாலை 6 மணி,  வடசென்னை, திரு‌.வி.க.நகர் - ஓட்டேரி பாலம்

இரவு 7 மணி, வடசென்னை, இராயபுரம் - சுழல் மெத்தை

நன்றி.

ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.