மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளருமான திரு.T.R.பாலு அவர்களும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.P.K.சேகர் பாபு அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். 
நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும், துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா அவர்களும் உடனிருந்தனர்.
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#DMK
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1773199889825952137?s=20
Facebook: https://www.facebook.com/share/p/jMHvFH4gmfgLzBEg/?mibextid=qi2Omg
Instagram: https://www.instagram.com/p/C5CzooPJAbd/?igsh=MW90NHp4a2ZidjB2dQ==
மநீம தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுடன், திமுக பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.T.R.பாலு
                        
                        28 March 2024
                        
                    
                in Events
     
                  