நம்மவர் படிப்பகம் மாணவர்களுக்கு கிராமசபை விழிப்புணர்வு.
வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் நம்மவர் படிப்பகங்களில், கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி கிராமசபை குறித்த விழிப்புணர்வு நம்மவர் படிப்பகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜனவரி 26, அன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம், கல்லூரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக்கு நம்மவர் படிப்பகம் மாணவர்களை அழைத்துச்சென்று கிராம சபை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை நேரில் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
கிராமசபை பற்றிய விவரங்களையும், அதன் பயன்களையும் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக,
வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையத்தின் இந்த முயற்சி சிறப்பாக உதவியது என்று, கிராம நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#நம்மவர்படிப்பகம்
#NammavarPadippagam
#GramaSabha
#KNHA
Social Media Link
X: https://x.com/i/status/2016696344606605646
Facebook: https://www.facebook.com/share/p/184qcQhi6r/
Instagram: https://www.instagram.com/p/DUE9FOFibtU/?igsh=dmlsMTdzZHRxamcy