HPF குறித்து திரு. கமல் ஹாசன் அவர்கள் கேள்வி | மத்திய அரசு பதில்.

21 August 2026
 

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் கலைப்பு குறித்து, நாடாளுமன்றத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம். பி., @ikamalhaasan அவர்கள் நட்சத்திரக் குறியிடப்படாதக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த கனரகத் தொழில்கள் அமைச்சகத்தின் ராஜாங்க அமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா, HPF முழுமையாகக் கலைக்கப்பட்டு, பங்கீடும் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam 
#HPF

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2090754742850896133

Facebook: https://www.facebook.com/share/p/19VrGYQSiy/

Instagram: https://www.instagram.com/p/DcTLOtVGug_/?igsi=cnBwaXVnZzRocWMx

Recent video







Share this post