தமிழகத்தில் 1,716 விபத்து பகுதிகள்: நாடாளுமன்றத்தில் திரு. கமல் ஹாசன் அவர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

19 August 2026
 

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்,

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளைச் சீரமைப்பது மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 1,716 விபத்துப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பதையும் தெரிவித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RoadSafety
#BlackSpots

Social Media Link

X: https://x.com/i/status/2090057296839909760

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZxEZYRxSZ9ARkDkUp362FHDE7FEphX3H6Son
QpGKgTtgCW5m5SWvaHoAwFuuVWa9l&id=100064900236042&mibextid=CDWPTG

Instagram: https://www.instagram.com/p/DcON-Gjmh7O/?igsi=dG50dGt1bm9heHQx

Recent video







Share this post