மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையானப் பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் , நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன். வணக்கம்!
@ikamalhaasan
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#கமல்ஹாசன்_எனும்_நான்
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1948639300410835027
Facebook: https://www.facebook.com/share/p/18N2B5foKc/
Instagram: https://www.instagram.com/p/DMhYcHnpAAR/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==