மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் MP @ikamalhaasan அவர்கள் மாநிலங்களவையில், உணவுப் பாதுகாப்பு எச்சரிக்கை தரநிலைகள் குறித்து, நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எழுப்பினார். சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்திய விதிகளை மாற்றியமைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் உட்பட பல கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. பிரதாப் ராவ் ஜாதவ் அவர்கள், கோடெக்ஸ் ஒத்திசைவு மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு விளக்கமளித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#FoodSafety
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2089634656274497995?s=20
Facebook: https://www.facebook.com/share/p/19AcwRQKSK/
Instagram: https://www.instagram.com/p/DcLNsotmgNy/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==