நண்பர்களே...
நமது செயல்பாடுகளை நமது குழந்தைகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறை (Generation Z) நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வளர்ந்து வரும், முற்போக்கான ஜனநாயகத்தோடு சேர்ந்து நாமும் வளர்வோம். அப்போதுதான் நாளை என்பது உண்மையாகவே நமதாகும்.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2019784395616375044?s=20
Facebook: https://www.facebook.com/share/v/189j33AYzY/
Instagram: https://www.instagram.com/reel/DUa5h6sCbTc/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==