மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்.

24 January 2026

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் தலைமையில்,

இன்று (24.01.2026) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை நிலையத்தில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில்,

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G. மௌரியா அவர்கள், திரு. R. தங்கவேலு அவர்கள், பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள், கட்சியின் பொருளாளர் திரு. சந்திரசேகர், நற்பணி அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. சினேகன், திரு. வைத்தீஸ்வரன், திரு. மயில்சாமி, திரு. தட்சிணா மூர்த்தி, திரு. அர்ஜுனர், திரு. காந்தி கண்ணதாசன், திருமதி. மூகாம்பிகா ரத்தினம், திரு. ராகேஷ் ராஜசேகரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. அரவிந்ராஜ், திரு. ஸ்ரீதர், மண்டலச் செயலாளர்கள் திரு. மயில்வாகனன், திரு. பிரேம்நாத், திரு. ரங்கநாதன், திரு. ஸ்ரீபதி, திரு. N. ரவிச்சந்திரன், திரு. K. காமராஜ், திரு. R. அருள், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஜான்சன், திரு. பன்னீர் செல்வம், திரு. SKP.B.கோபிநாத், நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. இப்ராஹிம் அக்பர், வழக்கறிஞர் திரு. பாஸ்கர் மற்றும் திரு. ஸ்ரீவத்சன் ஆகியோருடன் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தீர்மானங்களைப் படித்தார்.

கூட்டம் நிறைவடைந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் நடந்த நிகழ்வுகளை விளக்கிப் பேசினார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TorchLight
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2015051912534728856?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17A1jXJ73U/

Instagram: https://www.instagram.com/p/DT5RQ0IiKiv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post