கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவோரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மநீம தலைவர் திரு. கமல் ஹாசன்.

23 June 2024

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கருணாபுரம் பகுதிக்குச் சென்ற நம்மவர், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த பெற்றோரின் 3 குழந்தைகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (RTD), திரு.R.தங்கவேலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam
#KallakurichiIssue
#Kallakurichi

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1804870419260096957?t=t42J6D7knHBlhIjffUeYog&s=19

Facebook: https://www.facebook.com/share/p/YztoPhMSii8i3Y2N/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C8j3FK7PU-N/?igsh=N2IzZWxkMTVhdnYw

Recent video







Share this post