வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

7 July 2026
 
S

வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, 

வில்லிவாக்கம் ம.நீ.ம மாவட்டம் கட்டமைப்பு சார்பாக, 96வது வட்டம் காந்தி நகர் சிக்னல் அருகில் புதிய கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி, பெயர் பலகை திறந்து வைத்து, ஐசிஎப் பேருந்து நிலையம் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K. மாடசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில், 

சென்னை மண்டலச் செயலாளர் திரு. T. மயில்வாகனன் அவர்கள் முன்னிலையில், 

பொறியாளர் அணி, சென்னை மண்டல அமைப்பாளர் திரு. P. சரவணகுமார் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைக்க,

ஆதிதிராவிடர் நல அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ரூபலிங்கம், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ் ஆகியோர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தனர். 

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிதாஸ், நகரச் செயலாளர்கள் திரு. ரமேஷ் காந்தி, திரு. சரவணன், திருமதி. வாணி, ஆதிதிராவிடர் நல அணி மதுரவாயல் மாவட்ட அமைப்பாளர் திரு.சேகர், வட்டச் செயலாளர்கள் (வில்லிவாக்கம்) திருமதி. தீபா, திரு.அப்பு (எ) சரத்குமார், திரு. அருள், திரு. செல்வராஜ், திரு. கோடீஸ்வரன், திரு. மோகன், கிளை செயலாளர்கள் திரு. ஆல்வின், திருமதி. புஷ்ப மேரி, திருமதி. உமா மகேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2074419425835667839?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1BJPPFqJBd/

Instagram: https://www.instagram.com/p/DafGmf9mtK_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post