கொளத்தூரில் மாபெரும் மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக,
கொளத்தூர் மநீம மாவட்டம் சார்பில், சென்னை மண்டல செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் முன்னிலையில்,
நகர செயலாளர் திரு. ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சதீஷ் குமார் ஆகியோரின் தலைமையில்,
மாவட்டப் பொருளாளர் திரு. நாகேஸ்வர ராவ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ரகு ஆகியோரின் ஏற்பாட்டில்,
காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாமில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தார்கள்.
நிகழ்வில் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், அணிகளின் சென்னை மண்டல அமைப்பாளர்கள் திரு. சேகர், திரு. P. சரவணகுமார், திருமதி. பிரிசில்டா நான்சி, நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி, மாவட்டச் செயலாளர் திரு. உதயகுமார், மாவட்ட பொருளாளர் திரு. ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. K.T.வெங்கடேசன், திரு. குமரன், திரு. N.G மாறன், நகரச் செயலாளர்கள் திரு. ராஜா, திரு. வேலா, திரு. கமல் மதி, திரு. ரமேஷ், திரு. அந்தோணி, திரு. இக்பால் செரிஃப், வட்டச் செயலாளர்கள் திரு. பிலாய்டு டிக்ரோஸ், திரு. பிரசாந்த், திரு. துரைராஜ், திரு. சண்முகம், திரு. கார்த்திக், திரு. பாஸ்கர், திரு. ஏகாம்பரம், கிளைச் செயலாளர்கள் திருமதி. தௌலத்நிஷா, திரு. நாகமணிகண்டன், சமூக ஊடக அணி நிர்வாகிகள் திரு. கண்ணன் திரு. சுரேஷ், திரு. சத்தியமூர்த்தி, திரு. முனிரத்தினம், திரு. பாஸ்கர், திரு. சதீஷ்குமார், திரு. ஜெகநாதன், திரு. ரமேஷ் குமார், திரு. சார்லஸ் மற்றும் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2000851222333677921
Facebook: https://www.facebook.com/share/p/1DnyHLV6o7/
Instagram: https://www.instagram.com/p/DSUYMagiVZX/?igsh=MjU0MXl2dmRhZWE3