மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் திறன்மேம்பாட்டின் ஒரு பகுதியாக நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலவச தையல் பயிற்சி வகுப்பில்,
ஆலங்குளம் மநீம மாவட்டச் செயலாளர் திரு. கருணாகர ராஜா மற்றும் மகளிர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திருமதி. செல்வி ஆகியோரின் முன்னிலையில்,
திருமதி. பவுன் கருணாகர ராஜா அவர்களுடன் இணைந்து, அனைத்து பெண்களும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#WomensDay2026
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2030984611065696656?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1BJa22fJQi/
Instagram: https://www.instagram.com/p/DVqetYIGhIi/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==