அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்ற, MNM கால்பந்து அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்…

1 June 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் 
@ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. E.T. அரவிந்ராஜ் 
@ET_Aravindraj அவர்களின் ஏற்பாட்டில்,

விளையாட்டு மேம்பாட்டு அணி காஞ்சி மண்டல அமைப்பாளரும், கால்பந்து அணியின் பயிற்சியாளருமான திரு. ரவி தேஜா அவர்களின் திறமையான பயிற்சியில்,

சென்னை - பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில்,

நமது MNM கால்பந்து அணி வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அணி வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் தலைவர் அவர்களின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்…

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#MNMSPORTSWING

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2061414342411817220?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1JJ3zKWkad/

Instagram: https://www.instagram.com/p/DZCsjm1GtfJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post