பிப்ரவரி 21, 2018.
இந்த தேசத்தில் சென்ட்ரிசம் என்ற புதிய சித்தாந்தம் அறிமுகமான நாள்.
நவீன சிந்தனையின் சொந்தக்காரர் திரு. கமல்ஹாசன் அவர்கள் அந்தக்கொள்கையை அறிமுப்படுத்திய நாள்.
புதிய கட்சி
புதிய கொடி
புதிய சித்தாந்தம்
புதிய தலைவன் உருவான நாள்.
ஆம். மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கிய நாள்.
எட்டாம் ஆண்டு நிறைவுற்று ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளை, நம் தலைவனின் கொள்கை முழங்கி துவங்குவோம்.
நாளை நமதே!
#MNM_9thYear
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2025075788874502437
Facebook: https://www.facebook.com/share/v/1Ac3Czns9q/
Instagram: https://www.instagram.com/reel/DVAfW3pCUx1/?igsh=MXMyMDJ4cDl3cHNtMQ==