கலைஞர் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

13 February 2026
 
S

இன்று காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள், கலைஞர் நினைவிடம் சென்று, அங்கே கலைஞர் உலகம் என்ற பெயரில் அமையப்பெற்றுள்ள கலைஞர் அருங்காட்சியத்தை சுமார் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்வையிட்டார்.

அவருடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் 
அவர்கள் உடன் கலந்துகொண்டார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Kalaignar

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2022254762238898486?s=20

Facebook: https://www.facebook.com/share/v/18P1xepPxd/

Instagram: https://www.instagram.com/p/DUsb7rAiZuv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post