மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி சார்பில் Gen Z இளைஞர்களுக்காக "ஹே ராம்" திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

16 August 2026
 

மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக அணி சார்பில் Gen Z இளைஞர்களுக்காக "ஹே ராம்" திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் திரைப்படங்களில் உள்ள நுட்பமான அரசியல், ஆரோக்கியமான அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் ஆகியவை குறித்த இந்நிகழ்வில்

R. லக்ஷ்மன் - மய்யம் IT மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகிக்க,

சிறப்பு விருந்தினர்களாக 

ராதிகா கணேஷ் - அரசியல் செயற்பாட்டாளர்

சுஜித் N சுப்பிரமணியன் - திரைப்பட இயக்குநர் & ஒளிப்பதிவாளர் 

M. சதிஷ் - அரசியல் செயற்பாட்டாளர்

ஆகியோர் கருத்துரையாற்றினர். இதில் பங்கேற்ற 18-30 வயது இளையோர் தங்களது அரசியல் புரிதல்களையும் எண்ணங்களையும் கேள்விகளாக முன்வைத்து உற்சாகமாக உரையாடினர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#MaiamMovieMeetup

Social Media Link

X: https://x.com/i/status/2088878131767869639

Ffacebook: https://www.facebook.com/share/p/19KUjETem8/

Instagram: https://www.instagram.com/p/DcF3f08mmGR/?igsh=MXBrODlwaTlpa2V5eQ==

Recent video







Share this post