நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தை, நம்மவர் தொழிற்சங்கப் பேரவையில் இணைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கதிர்வேடு பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் திருமதி. M.பானுமதி அவர்கள் தலைமை வகித்தார். இதில், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. கே.மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் திரு. R. ஜெகன் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் பூர்த்திசெய்து வழங்கப்பட்டன.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#NTSP
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1893958205400895969
Facebook: https://www.facebook.com/share/p/1K5V8DNmyB/
Instagram: https://www.instagram.com/p/DGc1lIRINhG/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
 
                  