நம்மவர் தொழிற்சங்கப் பேரவை செயற்குழு கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, உழைப்பாளர் தினத்தையொட்டி நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர் அவர்கள் தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன் முன்னிலையில்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா I.P.S (Retd), திரு. R.தங்கவேலு, நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் திருமதி M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. K.மாடசாமி, திரு. P.குணசேகரன், திரு. B.மாணிக்கராஜ், திரு. G.ரவிசந்திரன், திருமதி. A.பானுமதி, திரு. A. மெல்கியா சுதன், மாநில துணைச் செயலாளர்கள் திரு. A.ராஜு, திரு. M.K.ராஜன், திரு. M.புகழ்முருகன், திருமதி. S.சாந்தி, திரு. D.துரை சங்கர், திரு. V.யுவராஜ், திரு. R.கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. V.லெனின், திரு. S.சுப்பிரமணியன், திரு. R.ஜெகன், திரு. S.ரமேஷ், திரு. C.அருண், திரு. T.பிரசாந்த், மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்க செயலாளர் திரு. வெங்கடேஷன், மநீம நகைத் தொழிலாளர் நலச்சங்க தலைவர் திரு. சேகர், நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் பொதுச் செயலாளர் திரு. P.S.சரவணன், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் தொழிற்சங்க தலைவி திருமதி. சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையுடன், 7 புதிய தொழிலாளர் நலச் சங்கங்களை இணைப்பது தொடர்பாகவும், தொழிற்சங்க பேரவையின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#NTSP
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1917935148517171292
Facebook: https://www.facebook.com/share/p/1CCnPzuHzN/
Instagram: https://www.instagram.com/p/DJHNvsOpW17/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==