NavIC செயற்கைக்கோள் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? திரு. கமல் ஹாசன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்.

20 August 2026
 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் MP @ikamalhaasan அவர்கள், NavIC குழுமத்தின் செயல்பாடுகள் குறித்தும், தற்போதைய PNT சேவைகளின் நிலை குறித்தும், நாடாளுமன்றத்தில் நட்சத்திரக் குறியிடப்படாதக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகத்தின் ராஜாங்க அமைச்சர் டாக்டர். ஜீதேந்திர சிங், தற்போது மூன்று செயற்கைக்கோள்கள் PNT சமிக்ஞைகளை ஒலிபரப்பி வருவதாகத் தெரிவித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#NavIC

Social Media Link

X: https://x.com/i/status/2090430198214950983

Facebook: https://www.facebook.com/share/p/1DS4V6ZMDN/

Instagram: https://www.instagram.com/p/DcQ3lyDmrCI/?igsi=MTFkeWl1MXV6MnlsdA==


Recent video







Share this post