திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்று நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திரு.வி.க. நகர் மநீம மாவட்டம், 73-வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில், கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா அவர்கள் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்வில் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. M.சின்னதுரை, நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு. யுவராஜ், நகர செயலாளர் திரு. S.R.அமானுல்லா, நகர அமைப்பாளர்கள் திரு. சண்முகதாசன், திரு. தரம் கமல், திரு. ராஜ்குமார், வட்டச் செயலாளர் திருமதி. V. விமலாரோஸி, கிளை செயலாளர்கள் திரு. யூனிஸ், திரு. பரத் ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2076892286840185286?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1CRefVJ3gS/
Instagram: https://www.instagram.com/p/DawrMfwmmJM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==