மகளிர் உரிமை பேரணியை துவக்கி வைத்த, மக்கள் நீதி மய்யம் தலைவர்.

15 April 2026

மதசார்பற்ற முற்போக்குக்கூட்டணி கட்சிகளின் சார்பில்,

இன்று (15.04.2026) சேலத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.M.K. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களும்,

மகளிர் உரிமை பேரணியை துவக்கி வைத்ததுடன், அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#KamalHaasan_MP
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2044462937725972818?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1HhTT3C8RQ/

Instagram: https://www.instagram.com/p/DXKP9D5mgR-/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post