இன்று(26.12.2025), மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இயல், இசை, நாடகம் குறித்தான உரையாடல்களோடு நடந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தார்.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
