இளைஞர் அணி மாநிலச் செயலாளர்கவிஞர் சினேகன் தந்தையார் படத்திறப்பு நிகழ்வு!தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்பு!

16 November 2025

இளைஞர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் சினேகன் தந்தையார் படத்திறப்பு நிகழ்வு!
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்பு!

கவிஞரும், மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மாநிலச் செயலாளருமாகிய திரு. சி.சினேகன் அவர்களின் தந்தை மறைந்த திரு. ம.சிவசங்கு அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பங்கேற்று அன்னாரின் திருவுருவப் படத்தினை திறந்துவைக்க உள்ளார். இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 18-11-2025
நேரம் : காலை 10.30 மணியளவில்
இடம் : கவிஞர் இல்லம், புதுக்கரியப்பட்டி, 
செங்கிப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம். 

https://goo.gl/maps/azGxhUpU4DAszqo19?g_st=aw 

செந்தில் ஆறுமுகம்,
தலைமை நிலையச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post