நம்மவர் தொழிற்சங்கப் பேரவை பொதுக்குழு கூட்டம் 2025.

16 October 2025

நம்மவர் தொழிற்சங்கப் பேரவை பொதுக்குழுக் கூட்டம் - 2025 
 

அனைவருக்கும் வணக்கம், 

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டமானது வரும் 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, மதுரையில் (தாய்லெட்சுமி மஹால் - அரசரடி) நடைபெற உள்ளது.
 
இக்கூட்டத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில, மண்டல நிர்வாகிகள், இணைப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நிகழ்வில் பங்கேற்க உள்ள சிறப்பு அழைப்பாளர்களை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

நன்றி! நாளை நமதே!

R. சொக்கர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
நம்மவர் தொழிற்சங்கப் பேரவை.

Download PDF



Recent video







Share this post