நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் மார்ச் 29-க்கான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.

27 March 2024
 

மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் மார்ச் 29-க்கான தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்

திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் திரு. கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர், உலகநாயகன் கமல் ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு வருகை தருகிறார்.

Download PDF


Recent video







Share this post