13.08.2023 ஞாயிறு அன்று பொள்ளாச்சியில்,
'மய்யத்தை நோக்கி மக்கள்' விழாவில், 100 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தது.
நமது பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் MA, BL மற்றும் நமது துணைத்தலைவர் திரு. R.தங்கவேலு இருவரும் தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவில் மாநிலச் செயலாளர்கள் திரு. மயில்சாமி, திருமதி. மூகாம்பிகை, திருமதி. அனுஷா ரவி, கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் மற்றும் மற்ற மண்டல மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்புமிகு விழாவை மாநில தொழில் முனைவோர் அணியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஸ்ரீ ராதஷா தேவியர் BA. L.L.B (HONS) ஏற்பாடு செய்திருந்தார்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1691306129924726784?t=7s_M8zs0GNAMwbV95NSHFA&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0tPDgPBXUatrYWsJFVraT7ovw3F4UfZZFLdTtXZVEJ3h7xk7LCrtAQFR8whU95MTYl&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/Cv861a4JAoE/?igshid=MmU2YjMzNjRlOQ==
'மய்யத்தை நோக்கி மக்கள்' விழாவில், 100 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு.
13 ஆகஸ்ட், 2023
S
in நிகழ்வுகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.