தேர்தல் களம்

கட்சி துவங்கி ஒரு வருடத்திற்குள்ளாக, மக்கள் நீதி மய்யம் , 2019 ல் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தது . இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவே , களத்தில் இறங்கியது மய்யம். 

தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய மய்யம் , 2021 ல் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டு தடம் பதித்தது . 

பின் 2022 ல் , உள்ளாட்சித் தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் வெளியிட்டத் தேர்தல் அறிக்கை , பல அரசியல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது . உண்மையான உள்ளாட்சித் தத்துவத்தைப் புரிந்து கொண்டு , அதற்கேற்றத் திட்டங்களை வெளியிட்டதற்காக நிபுணர்களின் பாராட்டினைப் பெற்றது மக்கள் நீதி மய்யம்.