2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மநீம நிர்வாகிகள்.

19 மார்ச், 2026
 
S

2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) @MouryaMNM அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2034657612671938642?s=20

facebook: https://www.facebook.com/share/v/1TNo5bbtrF/

Instagram: https://www.instagram.com/p/DWElYTaGqFy/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post